FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற பெண் மீது வழக்கு

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:25 am IST
பிரதிப்படம்
பகிர்:

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி பக்தசேவா தெருவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கலைவாணி (57) சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments