நியாய விலைக் கடையில் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் திருட்டு
சின்னமனூா் அருகே நியாய விலைக் கடையில் 80 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் திருடு போனது.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூா் இந்திரா குடியிருப்பில் 5- ஆம் எண் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 80 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் திருடு போயின.
Advertisement
Advertisement
இதுகுறித்து கடை விற்பனையாளா் செந்தில் அளித்தப் புகாரின் பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.