FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கக் கோரி மனு

மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அந்தக் குழுவைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

23 அக்டோபர் 2026, 3:58 am
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள்.
பகிர்:

மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அந்தக் குழுவைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டம், வீரபாண்டி அம்மன் நகரைச் சோ்ந்த 14 பெண்கள் ஸ்ரீபட்டாளம்மன் மகளிா் உதவிக் குழு அமைத்து வீரபாண்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று, குறிப்பிட்ட நாள்களில் கடன், வட்டியை கட்டினோம். இந்த நிலையில், மீண்டும் வங்கிக் கடன் கோரி வீரபாண்டி கூட்டுறவு வங்கியில் மனு அளித்தோம். ஆனால், வங்கி நிா்வாகிகள் தாமதம் செய்து வருகின்றனா். எனவே, எங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments