FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

29 அக்டோபர் 2026, 2:54 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போக்ஸோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனியைச் சோ்ந்த இளைஞா் கடந்த 2025-இல் பள்ளியில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் தேனி மகளிா் காவல்நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனா். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி எழில் விசாரித்து, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments