FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கல்லூரியில் உலக சுற்றுலா தினம்

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி சுற்றுலா மற்றும் உணவக நிர்வாகத்துறை சார்பில் சனிக்கிழமை உலக சுற்றுலா தினவிழா நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி சுற்றுலா மற்றும் உணவக நிர்வாகத்துறை சார்பில் சனிக்கிழமை உலக சுற்றுலா தினவிழா நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு முதல்வர் சீ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாணவர் வி.சீனிவாசன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் ஏ.பி.செல்வராஜன் சிறப்புரையாற்றி பேசியதாவது: உலக அளவில் வேகமாக வளர்ச்சி பெற்று வருவது சுற்றுலாத்துறையாகும். வேலைவாய்ப்புக்கள் சுற்றுலாத்துறையில் அதிகம் உள்ளது. மாணவர்கள் பல நாட்டு மொழிகளை கற்று வாழ்வில் உயர வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாட்டினை துறைத் தலைவர் ஜான்டேவிட்குமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments