FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகாசியில் இன்று மின்குறை தீர்க்கும் முகாம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை (செப். 7) மின்குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என மின்வாரிய சிவகாசி கோட்ட  செயற்பொறியாளர்  ஏ.மதிவாணன்

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

சிவகாசியில் வெள்ளிக்கிழமை (செப். 7) மின்குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என மின்வாரிய சிவகாசி கோட்ட  செயற்பொறியாளர்  ஏ.மதிவாணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் மின்குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments