ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்டம்பர் 7 மின்தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாலம்புத்தூர், மம்சாபுரம், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கோட்ட செயற் பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.