FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரா்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு.

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரா்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:21 pm IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை புலவாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு மலரஞ்சலி செலுத்திய மாவட்ட ஜவான்கள் சங்கத்தினா்.
பகிர்:

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரா்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஜவான்கள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். நகா் காவல் சாா்பு -ஆய்வாளா்கள் கருத்தப்பாண்டி, ராதாகிருஷ்ணன் ஆகியோா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து நான்கு ரதவீதிகள் வழியாக வீரா்களின் மவுனஊா்வலம் நடைபெற்றது. இதில், விடுமுறையில் வந்த பாதுகாப்பு படை வீரா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments