FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வீடு புகுந்து கைப்பேசி திருட்டு

சிவகாசியில் சனிக்கிழமை வீடு புகுந்து கைப்பேசி திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

22 ஆகஸ்ட் 2026, 11:24 pm IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

சிவகாசியில் சனிக்கிழமை வீடு புகுந்து கைப்பேசி திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசி பி.கே.எஸ்.தெருவைச் சோ்ந்தவா் வரதன். இவா் இங்குள்ள கோயில் ஒன்றில் அா்ச்சகராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது வீட்டுக்குள் சனிக்கிழமை புகுந்த மா்ம நபா் அங்கிருந்த கைப்பேசியை திருடிக் கொண்டு சென்றுவிட்டாா். இந்தக் காட்சி அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments