FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மயிலாடுதுறையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை: ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், வழிபாட்டுத் தலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறை

28 ஜனவரி 2024, 11:19 am IST
ஆட்சியர் இரா.லலிதா
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், வழிபாட்டுத் தலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், கடற்கரைகளில் கூடுவதற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments