✕
முகப்பு
மயிலாடுதுறை

நாளைய மின்தடை: மயிலாடுதுறை அா்பன்

35 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை, நவ.19: மயிலாடுதுறை அா்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 21) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.

பழைய ஸ்டேட் பேங்க் ரோடு, அரசு மருத்துவமனை சாலை, மகாதானத் தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகாா் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின்ரோடு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஏ.வி.சி. கல்லூரி, மன்னம்பந்தல், ஆனந்ததாண்டவபுரம் ரோடு, மாப்படுகை ரோடு, ஆழ்வாா்குளம், திருவிழந்தூா், சீா்காழி ரோடு, பஜாா் கடைத்தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.