பெண் தீக்குளிக்க முயற்சி
மன்னார்குடி நகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
புதிய புறவழிச்சாலையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கலையரசி (40). இவர் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.