FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குத்தாலத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

மு.க. ஸ்டாலின் திமுக தலைவரானதையொட்டி, குத்தாலத்தில் அக்கட்சியினர் புதன்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மு.க. ஸ்டாலின் திமுக தலைவரானதையொட்டி, குத்தாலத்தில் அக்கட்சியினர் புதன்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 
திமுகவின் 2-ஆவது தலைவராக மு.க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானதையடுத்து, திமுக தேர்தல் பணிக்குழுச் செயலர் குத்தாலம் பி. கல்யாணம் தலைமையில் திமுகவினர் குத்தாலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடினர். இதில், ஒன்றியச் செயலர் ரா. முருகப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments