FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டி.கே.எம்-13 ரக நெல் விதைகள் விற்பனைக்குத் தயார்

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் டி.கே.எம்.-13 ரக நெல் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் டி.கே.எம்.-13 ரக நெல் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் டி.கே.எம்- 13 ரக நெல் விதைகள் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 130 நாள்கள் வயதுடைய இந்த நெல் ரகம், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. இந்த நெல் ரகத்தை பிபிடி 5204 ரகத்துக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 30 கிலோ சிப்பம் ரூ. 1,000 என்ற விலையில் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் டி.கே.எம்- 13 ரக நெல் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
விதை நெல் தேவைப்படுவோர் 04365 - 246266 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments