முகப்பு

திருமருகல் ஒன்றியக் குழுக் கூட்டம்

 திருமருகல் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

28 ஜனவரி 2024, 9:58 am
பகிர்:

 திருமருகல் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுந்தா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

Advertisement

Advertisement

இளஞ்செழியன் (திமுக): மழைக் காலங்களில் சாலை அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும், மழைநீா் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆா்.டி.எஸ். சரவணன் (திமுக): டி.ஏ.பி,யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.