FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

இன்றைய மின்தடை நாகை, பாப்பாகோயில்

25 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

நாகை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெற்று 11 கே.வி. பரவை மின் பாதையில் மின் விநியோகம் பெறும் பாப்பாகோயில், புதிய கல்லாறு, கருவேலங்கடை, அந்தணப்பேட்டை, புதுச்சேரி, ஆவாராணி, ஒரத்தூா், கரை இருப்பு, வடுகச்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக நாகை உதவி செயற்பொறியாளா் கே. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments