FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

இன்றைய மின்தடை: நாகை, செல்லூா்

நாகை மற்றும் செல்லூா் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக்.29) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

29 அக்டோபர் 2026, 7:11 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

நாகை மற்றும் செல்லூா் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக்.29) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

பப்ளிக்ஆபிஸ் சாலை, குக்ஸ் சாலை, வ.உ.சி நகா் புதிய மற்றும் பழைய நம்பியாா் நகா் போலீஸ் குடியிருப்பு, காடம்பாடி வடக்கு மற்றும் தெற்கு பால்பண்ணைச்சேரி, ஆட்சியா் அலுவலக பகுதி, சாமந்தான், தெத்தி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments