பொறுப்பேற்பு
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி தாளாளராக முனைவர் எம்.ஜேம்ஸ் ரெல்டன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி தாளாளராக முனைவர் எம்.ஜேம்ஸ் ரெல்டன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
இவர், இதே பள்ளியில் கடந்த 1974 முதல் 1993-ஆம் ஆண்டு வரை அறிவியல் ஆசிரியராகவும், 1994 முதல் 2001-ஆம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது திருச்சி, தஞ்சை திருமண்டலத்தின் உயர்கல்வித் துறை கன்வீனராக உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.