சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
கூத்தாநல்லூர் வட்டத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
லெட்சுமாங்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா தியான பீடத்தில் வியாழக்கிழமை காலையிலிருந்து மாலை வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையின்போது, ஷீரடி சாய் பாபாவுக்கு மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சாய்பாபாவுக்கும், பாதங்களுக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.