FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

குளம் தூய்மைப் பணி

திருவாரூரில் நகராட்சி சார்பில் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2018, 8:46 am IST
பகிர்:

திருவாரூரில் நகராட்சி சார்பில் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில், "தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ், நகராட்சி சார்பில் வாளவாய்க்கால்  அருகே  ஐபி  குளத்தில் பிளாஸ்டிக்  உள்ளிட்ட  குப்பைகளை அகற்றும்  பணி நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த பணியில், திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments