FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பசுமைக்குடில் சேதம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பரப்பனாமேட்டில், கஜா புயல் காரணமாக பசுமைக்குடில் சேதமடைந்தது.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பரப்பனாமேட்டில், கஜா புயல் காரணமாக பசுமைக்குடில் சேதமடைந்தது.
பரப்பனாமேட்டைச் சேர்ந்த விவசாயி கைலாசம், ஒரு ஏக்கர் நிலத்தில் 2 யூனிட் பசுமைக்குடில் அமைத்து, அதில் வெள்ளரி சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய கஜா புயலில், பசுமைக்குடிலின் கொட்டகைக் கிழிந்து சேதமடைந்ததுடன், பயிர்களும் நாசமாகின. சேத மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments