திருத்துறைப்பூண்டியில் 26 இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை
திருத்துறைப்பூண்டி நகா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 26 இடங்களில் விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
திருத்துறைப்பூண்டி நகா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 26 இடங்களில் விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
திருத்துறைப்பூண்டி சந்நிதிதெரு,வேதாரண்யம் சாலை, வெட்டுக்குளத்தெரு, மடப்புரம், முள்ளாட்சி மாரியம்மன் கோயிலடி, ஆதிரங்கம், பட்டன் தெரு, பிச்சன்கோட்டகம், பாமணி சுந்தரபுரி உள்ளிட்ட 26 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. செப்.18-ஆம் தேதி முள்ளியாற்றில் கரைக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.