FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் சங்கீத உபன்யாசம்

புது தில்லி, அக். 8: அகில பாரத ஸôது சமாஜம் தனது 32-ம் ஆண்டை பூர்த்தி செய்வதை ஒட்டி, அக்டோபர் 15, 16 தேதிகளில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி விசாகா ஹரி பங்கேற்கும் உபன்யாசம் நிகழ்ச்சி தில்லி ஆர்.கே. புரத்தில் உள்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

புது தில்லி, அக். 8: அகில பாரத ஸôது சமாஜம் தனது 32-ம் ஆண்டை பூர்த்தி செய்வதை ஒட்டி, அக்டோபர் 15, 16 தேதிகளில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி விசாகா ஹரி பங்கேற்கும் உபன்யாசம் நிகழ்ச்சி தில்லி ஆர்.கே. புரத்தில் உள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

 தசரதபுரியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜாராம் கோயில் நிதி வசூலுக்காக இந் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோயிலுக்கு நன்கொடை அளிப்போருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான நன்கொடையாளர் அழைப்பிதழ் அட்டை இருக்கை எண்ணுடன் தரப்பட உள்ளது. எனினும், பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். ஆனால், நன்கொடையாளர் அட்டை உள்ளவர்களுக்கு நிகழ்ச்சிக்கான இருக்கை முன்பதிவு செய்யப்படும். நன்கொடையாளர் அட்டை வேண்டுவோர் 9968297715, 9868186109 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இத் தகவலை அகில பாரத சாது ஸமாஜத்தின் தில்லி செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments