மாணவி பலாத்காரம்: 2 பேரை போலீஸாரிடம் ஒப்படைத்த மக்கள்
தில்லியில் 11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ததாக, இரண்டு பேரை பிடித்த பொதுமக்கள், அவர்களின் தலையை மொட்டையடித்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம்
தில்லியில் 11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ததாக, இரண்டு பேரை பிடித்த பொதுமக்கள், அவர்களின் தலையை மொட்டையடித்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி புறநகர் பகுதியான அமன் விஹாரில், 11 வகுப்பு மாணவியை 2 பேர் கடத்திச் சென்று, அவரை கட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து, ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை, அப்பகுதி மக்கள் மீட்டனர். பின்னர், அந்த 2 பேரையும் பிடித்த மக்கள், அவர்களின் தலையை மொட்டையடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.