மங்கோல்புரி: காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
மங்கோல்புரி: காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
தில்லியின் புகா்ப் பகுதியான மங்கோல்புரியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்த விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக, மதியம் 1.10 மணி அளவில் தீ விபத்து குறித்த தகவல் தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றாா் அந்த அதிகாரி.