முழுமை பெறாத சுனாமி மறுவாழ்வு பணிகள்
திருச் செந் தூர், நவ.18: திருச் செந் தூர் பகு தி யில் சுனாமி மறு வாழ் வுத் திட் டம் என்ற பெய ரில் தொண்டு நிறு வ னம் மேற் கொண்ட வீடு கட் டும் பணி முடி வ டை யா மல் அப் ப டியே உள் ளது. 2004-ம் ஆண்டு டி
திருச் செந் தூர், நவ.18: திருச் செந் தூர் பகு தி யில் சுனாமி மறு வாழ் வுத் திட் டம் என்ற பெய ரில் தொண்டு நிறு வ னம் மேற் கொண்ட வீடு கட் டும் பணி முடி வ டை யா மல் அப் ப டியே உள் ளது.
2004-ம் ஆண்டு டிசம் பர் 26-ல்
சுனாமி தாக் கு த லால் நாகப் பட் டி னம், கன் னி யா கு மரி, தூத் துக் குடி, ராமேஸ் வ ரம் உள் ளிட்ட மாவட் டங் க ளில் பலர் உயி ரி ழந் த னர். மீன வர் க ளின் வீடு கள், பட கு கள், மீன் பிடி சாத னங் கள் பலத்த சேத ம டைந் தன.
Advertisement
Advertisement
இத னால் அரசு மட் டு மல் லாது, உல கின் பல நாடு களி லி ருந்து தொண்டு நிறு வ னங் கள் மூலம் நிதி யு த வி கள் கிடைக் கப் பெற் றன. இத னைக் கொண்டு அரசு நேர டி யா க வும், தொண்டு நிறு வ னங் கள் மூல மா க வும் பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு வீடு கள் கட் டிக் கொடுத் தல், தொழில் உதவி, மாற் றுத் தொழில் பயிற்சி உள் ளிட்ட நிவா ர ணப் பணி களை மேற் கொண் டது.
÷தி ருச் செந் தூ ரை ய டுத்த வீர பாண் டி யன் பட் ட ணத் தில் செந் தில் வீதி, ஜெ.ஜெ.நகர் மற் றும் திருச் செந் தூர் கணே ச பு ரம் ஆகிய பகு தி க ளைச் சேர்ந்த ஆதி தி ரா விட மக் க ளுக்கு உதவ பெங் க ளூ ரைத் தலை மை யி ட மா கக் கொண்டு செயல் ப டும் நேசா என்ற தொண்டு நிறு வ னம் சுனாமி மறு வாழ்வு திட் டம் என்ற பெய ரில் தலா ரூ. 1.60 லட் சம் மதிப் பில் 113 வீடு க ளைக் கட் டிக் கொ டுக்க முன் வந் தது.
அரசு சார் பில் நிவா ரண உத வி கள் கிடைக்க கால தா ம தம் ஆக லாம் எனக் கரு திய ஆதி தி ரா விட மக் கள், இத் தொண்டு நிறு வ னங் களை நம்பி, தங் க ளுக்கு வழங் கிய இல வச வீட்டு மனை யில் கட் டி யி ருந்த ஓலைக் குடி சை களை அகற் றி விட்டு தொண்டு நிறு வ னங் க ளி டம் காலி நிலங் களை வீடு கட்ட ஒப் ப டைத் த னர்.
இதன் படி வீர பாண் டி யன் பட் ட ணம் பிலோமி நக ரில் 33 வீடு கள், ஜெ.ஜெ.நக ரில்
33 வீடு கள், திருச் செந் தூர் கணே ச பு ரத் தில் சுமார் 30 வீடு கள் கட் டு வ தற் கான பணி கள் 2006-ம் ஆண்டு இறு தி யில் துவக் கப் பட் டன. இப் பணியை நேசா நிறு வ னம்
நேர டி யாக மேற் கொள் ளா மல், வேறு ஒரு தொண்டு நிறு வ னம் மூலம் மேற் கொண் டது.
பணி கள் தொடங்கி ஓராண்டு ஆன நிலை யில் மூன்று இடங் க ளி லும் வீடு கட் டும் பணி பாதி யு டன் நின் றது. அனைத்து வீடு க ளும் மேற் கூரை கான் கீ ரிட் போடப் பட்ட நிலை யில் இருந் தன. இதை ய டுத்து சம் பந் தப் பட்ட மக் கள் வீடு கட் டித் தர முன் வந்த நேசா நிறு வ னத்தை அணு கி ய போது, அவர் க ளுக்கு ஏமாற் றமே மிஞ் சி யது.
வீடு கட் டும் பணியை மேற் கொண் டுள்ள நிறு வ னத்தை அணு கி னால் அவர் கள் தாங் கள் வாங் கிய பணத் திற் கு றிய வேலை களை முடித் து விட் ட தாக தெரி வித் துள் ள னர்.
இத னால் ஜெ.ஜெ.நகர் பகு தி யைச் சேர்ந்த மக் க ளில் சிலர் வேறு வழி யின்றி தங் க ளால் இயன்ற அளவு கடன் பெற்று அரை கு றை யான வச தி க ளு டன் குடி யி ருக் கத்
தொடங் கி னர்.
கடன் வாங்க முடி யாத நிலை யில் உள்ள கூலித் தொழி லா ளர் கள் முழுமை பெறாத நிலை யில் உள்ள வீடு க ளில் குடி யேற முடி யாத நிலை யில் தவித்து வரு கின் ற னர்.
குறிப் பாக, பிலோமி நகர் மற் றும் கணே ச பு ரத் தைச் சேர்ந்த பய னா ளி க ளின்
நிலை மிக வும் பரி தா ப மாக உள் ளது. இவர் கள் 5 அல் லது 6 மாதங் க ளில் சொந்த வீடு க ளில் குடி யே றி வி ட லாம் எனக் கருதி நண் பர் கள், உற வி னர் கள் வீடு க ளில் தாற் கா லிக குடி யி ருப் பு களை ஏற் ப டுத்தி வசித்து வந் த னர். ஆனால் தற் போ தைய குழப் பத் தில் உத விக் கா ரம் நீட்ட ஆள் இல் லா த தால் மேற் கொண்டு என்ன செய் வது எனத் தெரி யா மல் திகைத்து நிற் கின் ற னர். அதி லும் தற் போது பெய்த தொடர் மழை யால் மிகுந்த அவ திக் குள் ளா கி யுள் ள னர்.
தொண்டு நிறு வ னங் களை நம்பி இவர் கள் சென் ற தால் அர சின் உத வி யைப் பெற முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. என் றா லும் தற் போ தைய சூழ லில் அரசை தவிர வேறு யாரு மó இவர் க ளுக்கு உதவ முடி யாது.
எனவே, தொண்டு நிறு வ னங் களை நம்பி வீதி யில் நிற் கும் ஆதி தி ரா விட மக் க ளுக்கு உத விக் க ரம் நீட்டி, நிரந் தர குடி யி ருப்பு வச தியை அளிக்க அரசு
நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே இப் பகுதி மக் க ளின் எதிர் பார்ப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.