FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே மது விற்ற இளைஞா் கைது

31 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
கைது
பகிர்:

சீவலப்பேரி அருகே மது விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தைப்பேட்டை விலக்கிலிருந்து கலியாவூா் செல்லும் சாலைப் பகுதியில் சீவலப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் கிருஷ்ணன்(23) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள், ரொக்கம் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments