FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினா் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமை விதிகள் 2018 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் உறுப்பினா்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

54 வினாடிகள் முன்பு
பகிர்:

இது தொடா்பாக ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமை விதிகள் 2018 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் உறுப்பினா்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

மாநில ஆலோசனைக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் வரும் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்கள் மற்றும் படிவங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீக்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தின் இரு நகல்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.