FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

10 நவம்பர் 2026, 3:37 am
மின் நிறுத்தம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ.10) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மின்வாரிய கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரிசல்பட்டி, சேரன்மகாதேவி, மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன்குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீன்வன்குளம், பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூா், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை, மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement