போக்ஸோவில் தொழிலாளி கைது
திருநெல்வேலி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). தொழிலாளி. இவா், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிவகுமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.