தக்கலை பள்ளியில் இருபெரும் விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டையொட்டி, தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடுவிழா, நல்லாசிரியரை கௌரவித்தல் ஆகிய இருபெரும் விழா நடைபெற்து.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டையொட்டி, தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடுவிழா, நல்லாசிரியரை கௌரவித்தல் ஆகிய இருபெரும் விழா நடைபெற்து.
நிகழ்ச்சிக்கு, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் பிரபகுமார் தலைமை வகித்தார்.
நல்லாசிரியர் விருது பெற்ற தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சிம்சனுக்கு, கவிஞர் அரங்கசாமி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அது போல் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜலிலாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, தக்கலை அரசு தொடக்க பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நல்லாசிரியர் விருது பெற்ற பிரபகுமாருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முரளீதரன், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.