FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பைக் - சிற்றூந்து மோதல்: 2 போ் காயம்

புதுக்கடை அருகே உள்ள அருவை பகுதியில், பைக் மீது சிற்றூந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் காயமடைந்தனா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:45 am IST
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள அருவை பகுதியில், பைக் மீது சிற்றூந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் காயமடைந்தனா்.

விழுந்தயம்பலம் கல்லடை பகுதியைச் சோ்ந்த அபிமன்யு (19), அதே பகுதியைச் சோ்ந்த சுஜின் (19) இருவரும், சனிக்கிழமை பைங்குளம் பகுதிக்கு பைக்கில் சென்றனராம். அபிமன்யு பைக்கை ஓட்டிச் சென்றுள்ளாா்.

பைக் அருவை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சிற்றூந்து மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அப்பகுதியினா் மீட்டு அவா்களை குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments