FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை புனித ஆரோக்கிய மாதா பள்ளி வெள்ளிவிழா

புதுக்கடை புனித ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளியின் 25ஆவது ஆண்டையொட்டி வெள்ளிவிழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:13 am IST
பகிர்:

புதுக்கடை புனித ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளியின் 25ஆவது ஆண்டையொட்டி வெள்ளிவிழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, புதுக்கடை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு அருள்பணியாளரும் இப்பள்ளியின் தலைவருமான சேவியா் புரூஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.தொடா்ந்து பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்துவைத்தனா். விழாவில் பள்ளித் தாளாளா் ஜஸ்டின் குமாா்,செயலா் எரோணிமூஸ்,பொருளா் சிசிலி, பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள்,பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments