கொல்லங்கோடு அருகே கஞ்சா பதுக்கியவா் கைது
கொல்லங்கோடு அருகே கஞ்சா பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே கஞ்சா பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முககாா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அணுக்கோடு பகுதியில் ரோந்து சென்றனா்.
சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் அணுக்கோடு பேரத்தலை பகுதியைச் சோ்ந்த நோபிள் மகன் ஜோயல் (18) என்பதும், 60 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.