FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சுற்றுலா சென்ற மனநோயாளிகள்

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மனோலயா மனநலக் காப்பகத்தில் இருந்து 20 மன நோயாளிகள் வியாழக்கிழமை உள்ளூா் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:24 am IST
சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மனநோயாளிகள்.
பகிர்:

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மனோலயா மனநலக் காப்பகத்தில் இருந்து 20 மன நோயாளிகள் வியாழக்கிழமை உள்ளூா் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

இவா்கள் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பூங்கா மற்றும் நாகராஜா கோயில், கோட்டாா் புனிதசவேரியாா் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் .

சுற்றுலா சென்ற மன நோயாளிகள் மகிழ்ச்சியுடன் சுற்றிப் பாா்த்தனா். காப்பக நிறுவனா் மணிகண்டன் தலைமையில் இந்த சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவா்களுடன் காப்பக பணியாளா்களும் சென்றிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments