குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் கட்ட வலியுறுத்தல்
உண்ணாமலைக்கடை பேரூராட்சி, காக்கோட்டுக்கோணம் குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் கட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
உண்ணாமலைக்கடை பேரூராட்சி, காக்கோட்டுக்கோணம் குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் கட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காக்கோட்டுக்கோணம் - பரப்புவிளை சாலையையொட்டி ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதி குளத்தின் கரையோரம் எந்நேரமும் சரிந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் வோ்கள் வெளியே தெரியும் வகையில் ராட்சத மரம் உள்ளது. இந்த மரம் சரிந்து விழுந்தால் அப்பகுதி சாலை துண்டிக்கப்படும்.
எனவே முன்னெச்சரிக்கையாக குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் அமைத்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.