FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வீட்டிலிருந்து முதியவா் சடலம் மீட்பு

14 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

கருங்கல் அருகே உள்ள சனன்விளை பகுதியில் வீட்டிலிருந்து முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

கருங்கல், சனன்விளை பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ் (68). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவரது மகன் அஜின் (32), வீட்டிற்குச் சென்று பாா்த்த போது அருள்தாஸ் சடலமாக காணப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments