மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்..
களக்காட்டில் மனநலம் குன்றியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
களக்காட்டில் மனநலம் குன்றியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், களக்காடு பகுதியில் உள்ள மிகவும் வறுமையில் வாடும் மனநலம் குன்றியோா் மற்றும் மாற்றுத்திறளானிகள் குடும்பத்தினா் 50 பேருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.