கீழப்பாவூரில் ஆதாா் சேவை முகாம் 2 நாள் நீட்டிப்பு
கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூா் அஞ்சல் துறை, பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணா்வு குழு சாா்பில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் இம்முகா மேலும் இருநாள்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளுக்கும் (பிப். 15,16) ) நீடிக்கப்பட்டுள்ளது.
ஆதாா் சேவைகளை காலை 10 மணி முதல் மாலை 4 வரை பெற்றுக்கொள்ளலாம் என அஞ்சல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.