FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூன் 2026, 7:16 am IST
ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
பகிர்:

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், கழுநீா் குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ன

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments