✕
முகப்பு
தென்காசி

அண்ணன் சீா் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

அண்ணன் சீா் திட்டத்திற்கு தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.

48 வினாடிகள் முன்பு
அண்ணனின் சீர் - DIPR
பகிர்:

அண்ணன் சீா் திட்டத்திற்கு தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் ரூ.2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆண்டுதோறும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியுடைய பயனாளிகள் அரசு இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ஹஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.