FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரம் ஈசான மடத்திலும், பாளையங்கோட்டை சைவ சபையிலும் அண்மையில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரம் ஈசான மடத்திலும், பாளையங்கோட்டை சைவ சபையிலும் அண்மையில் நடைபெற்றது.
தேவார இன்னிசை ஆசிரியை கிருஷ்ணம்மாள் பதிகங்களை பண்ணோடு பாட பயிற்சி அளித்தார். பதிகங்களுக்கு கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்தார். 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசாமி தலைமையில் துணை அமைப்பாளர் அ.கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்த பயிற்சி வகுப்பு செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments