FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம்

திருநெல்வேலி மாவட்ட பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர் தயாசங்கர் வெளியிட்ட அறிக்கை: பாஜகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட எஸ்.சி. அணி தலைவராக பெருமாள்புரம் ஏ.அருள்முருகேஷும்,  வெளிநாடுவாழ் பிரிவு மாவட்டத் தலைவராக ஜி.சீனிவாசகராகவன் என்ற மாதவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் சி.தர்மராஜ், கோட்ட அமைப்புச் செயலர் எஸ்.கிருஷ்ணன், கோட்ட இணை பொறுப்பாளர் எஸ்.வேல்பாண்டியன், இணை அமைப்புச் செயலர் என்.எஸ்.கே.கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஒப்புதலின்படி மாவட்டத் தலைவர் தயாசங்கர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments