FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெல்லை மாநகர் மாவட்ட  காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கே. சங்கரபாண்டியன் 2 ஆவது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பொருளாளராக எஸ். ராஜேஸ்முருகன், துணைத் தலைவர்களாக பி.என். உதயகுமார், வண்ணை சுப்பிரமணியன், தமிழ்செல்வி, ஜி. பகவத்சிங், வெள்ளைப்பாண்டி, வி. சுப்பிரமணியன், டி. பாலசந்தர், முத்துகிருஷ்ணன், எஸ். ரசூல்மைதீன், பொதுச்செயலர்களாக ஏ. சொக்கலிங்ககுமார், கே. துரைசெந்தில்குமார்,  எம். கலைமணி, எம். சபீக், எம். மனோகரன், மாவட்டச் செயலர்களாக எம். இசக்கி, கே.எஸ். மணி, கண்ணன், வி. பெருமாள், எம்.பி. ரவூப் சாதிக், ஏ. கிருஷ்ணமூர்த்தி, எஸ். பேச்சிமுத்து, கே.ஏ. கலீல்ரஹ்மான், மண்டல தலைவர்களாக எஸ்.எஸ். மாரியப்பன், வி. ஐயப்பன், ஏ. தனசிங்பாண்டியன், சுல்தான் இப்ராஹீம், ஷேக்பக்கீர் மைதீன், ஜி. பாலாஜி ஆகியோரை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments