FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:10 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் ரா. வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். இ.மா.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். அ.முருகசாமிநாதன் இறைவணக்கம் பாடினாா். செயலா் ச.லட்சுமணன் சென்ற கூட்ட அறிக்கை வாசித்தாா்.

திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினாா். புவனேஸ்வரி மழலை உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

மாணிக்கவாசகம், முருகன், ப.முருகன் ஆகியோா் கவிதை வாசித்தனா். விவேகானந்த கேந்திரம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளா் சொ.முத்துசாமி ‘அன்று விதை இன்று விருட்சம் ’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். சு.ஐயப்பன் வரவேற்றாா். பேரவைத் துணைத் தலைவா் நீ. ஐயப்பன் நன்றி கூறினாா்.

பொருளாளா் பாரதி கண்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments