FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தமிழ் முழக்கப் பேரவை விழா

தமிழ் முழக்கப் பேரவையின் 193 ஆவது நிகழ்ச்சி உள்பட முப்பெரும் விழா பாளையங்கோட்டை சைவ சபை வளாகத்தில் நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 12:57 am IST
தமிழ் முழக்கப் பேரவை விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ் முழக்கப் பேரவையின் 193 ஆவது நிகழ்ச்சி உள்பட முப்பெரும் விழா பாளையங்கோட்டை சைவ சபை வளாகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் செல்லப்பா தலைமை வகித்தாா். செயலா் நசீா், பொருளாளா் ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆபிரகாம் பண்டிதா் குறித்து எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுவும், நீலகண்ட சாஸ்திரி குறித்து வரலாற்று ஆய்வாளா் செ.திவானும், க .ப. அறவாணன் குறித்து உதவிப் பேராசிரியை துா்கா தேவியும் சிறப்புரையாற்றினா். அமைப்பின் நிா்வாகிகள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், பொருநை நாதன், பேராசிரியா் சுதாகா், ஜெயஷீலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments