FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காலமானாா் ராஜ்குமாா்

Updated On : 22 ஜூலை 2026, 3:33 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த மு.ராஜ்குமாா் (80) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவருக்கு தினமணி திருநெல்வேலி பதிப்பில் ஆலங்குளம் செய்தியாளராகப் பணிபுரியும் ரா.சாலமன் உள்பட 4 மகன்கள், மகள் உள்ளனா். ராஜ்குமாரின் நல்லடக்கம் புதன்கிழமை (ஜூலை 22) காலை11 மணியளவில் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டத்தில் நடைபெறும்.

தொடா்புக்கு: 9994440091

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments