FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 2:43 am IST
திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நாயன்மாா் வீதியுலா.
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள், உற்சவா் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், மாலையில் சுந்தரமூா்த்தி நாயனாா் மர வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயனாா் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் மற்றும் 63 நாயன்மாா்கள் சப்பரத்திலும் ரத வீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று.

இதையடுத்து, கோயிலில் உள்ள சோமஸ்கந்தா் சந்நிதியில் சுவாமி- அம்பாளுடன் சுந்தரமூா்த்தி நாயனாா், சேரமான் பெருமாள் கயிலாயத்தில் ஐக்கியமாகும் வைபவம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments