FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

திருநெல்வேலி மாநகரில் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

கைது
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் மகன் ஸ்ரீராம் (19). பெயின்டிங் தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments