FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திறனாய்வுத் தேர்வு: குலசேகரன்பட்டினம் பள்ளி மாணவர் சிறப்பிடம்

தேசிய திறனாய்வுத் தேர்வில் குலசேகரன்பட்டினம் திருஅருள் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.

Updated On : 7 ஜூன் 2018, 5:32 am IST
பகிர்:

தேசிய திறனாய்வுத் தேர்வில் குலசேகரன்பட்டினம் திருஅருள் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
இப்பள்ளி மாணவர் ஏ.தயாளன் தேசியத் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இம்மாணவரை பள்ளி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எஸ்.வி.கணேசன், முன்னாள் தலைமை ஆசிரியர் சிவபழனீஸ்வரன், தலைமையாசிரியர் சங்கரநாரயணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments